லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!
Jun 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  இந்திய சமூக மாணவர்களுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், @INSAUK லண்டன் கிங்ஸ் கல்லூரியில்.ஏற்பாடு செய்த நிகழ்வில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் உரையாடவும்  வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த அடுத்த தலைமுறை, தொழில்முனைவோரின் யோசனைகளுக்காக உலகம் காத்திருக்கும் நிலையில், இங்கிலாந்தில் உள்ள எங்கள் மாணவர் சமூகம் இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு பங்களிப்பதில் முதலீடு செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிறந்த கொண்டாடும் பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி_சூர்யாவுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

 

 

Tags: interact with the students from Indian communityLondonannamalai@INSAUKKings College
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Next Post

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் – போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் அறிவிப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies