பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா - ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!
Jul 4, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா – ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி, பாட்னாவில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் பங்கேற்றனர். அவர்களை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்ததால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், அங்குள்ள கோபுரத்தில் ரசிகர்கள் ஏறியதால் அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

Tags: BiharRashmika MandhanaPatnaallu arjunPushpa 2 trailer launch
ShareTweetSendShare
Previous Post

சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சிகளுடன் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்!

Next Post

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை – பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

“மார்கன்” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

கூமாபட்டி போல் இணையத்தில் வைரலாகும் குருவித்துறை!

திண்டுக்கல் அருகே பாஜக முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் கொலை – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் : திமுகவினர் அராஜகம் – தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

‘தி ஒடிசி’ படத்தின் டீசர் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

FIDE உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!

ராணுவத்துக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

அஜித் கொலை வழக்கு – சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies