குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3-வது நாளாக குளிக்க தடை!
Jul 22, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3-வது நாளாக குளிக்க தடை!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்ததால் நேற்று மாலை குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால்  மாவட்ட நிர்வாகம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.

இன்று 3வது நாளாக பேரருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்

மெயின் அருவியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு  நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும், சுமங்கலி பெண்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Tags: eraruviAindaruvicourtallamtenkasi rainMain Fallsbathing banned
ShareTweetSendShare
Previous Post

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்த நாள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

திருச்சி திருச்செந்தூறை சந்திரசேகர சுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தரிசனம்!

Related News

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies