லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்த நாள் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்த நாள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்த நாள் காணும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்து ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகை ஆவேன்றும், இந்த அளவுக்கு புகழ் பெறுவேனென்றும் என்னைக்கும் எதிர்பார்த்ததில்ல. இப்படி சொல்லிட்டு இருக்கவங்க தான் ஸ்டார் ஆயிடறாங்க. இந்த லிஸ்ட்ல ரொம்ப முக்கியமான ஸ்டார் தான் நயன்தாரா. இப்பல்லாம் என்னங்க கியூட்…அப்பவே, ஒரு வார்த்த கேட்க ஒரு வருஷம் என்ற பாட்டு மூலமா ரசிகர்கள் மனதுல நீங்கா இடம் புடிச்சிட்டாங்க நயன்தாரா.

சூப்பர் ஸ்டார் கூட ஒரு படம் நடிச்சாலே நாம ட்ரெண்ட் ஆயிருவோம்னு நினைச்சிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, சூப்பர் ஸ்டார் கூட நடிச்சு அவருடைய செல்லப்பட்டத்தையே பேருக்கு முன்னால வெச்சிக்கிட்டு, அதுல எக்ஸ்ட்ரா bonusa , ladya சேர்த்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரான்னு ரசிகர்களால அன்பால அழைக்கப்படுறாங்க. அடுத்தடுத்து வல்லவன், கஜினி, யாரடி நீ மோகினி படங்கள்ல பயங்கர பிஸியா இருந்தாங்க.

ஒரு கட்டத்துல திருப்புமுனையா அமைஞ்சதுனா, பில்லா படத்த சொல்லலாம். இப்ப இருக்குற ஃபீல்டு எல்லாம் நம்ம இருக்கணும்னா கொஞ்சம் கிளாமர்ல இறங்குனா மட்டும்தான் முடியும்னு இறங்கினதுதான் பில்லா படம். இந்தப் படம் அஜித்துக்கு எப்படி கை கொடுத்துச்சோ அதே மாதிரி நயன்தாராவுக்கும் பயங்கரமா கை கொடுத்துச்சுன்னு சொல்லலாம்.

ஒரு கட்டத்துல கொஞ்சம் வெயிட் ஏறிட்டாங்க. அந்த டயத்துல பயங்கரமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர ஆரம்பிச்சுருச்சு. அந்த கட்டத்துல பட வாய்ப்பு இல்லன்னு சொல்லலாம். இப்படி போயிட்டு இருக்க நேரத்துலதான் மொத்தமா அவங்களுடைய இடையை குறைத்து ஸ்லிம் பியூட்டியா ராஜா ராணியில தோன்றினாங்க.

இப்படியே போயிட்டு இருந்த நயன்தாரா வாழ்க்கையில் பல சலசலப்புகளும் எழுந்துச்சு. ஆனாலும் இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற விதமா நானும் ரவுடிதான் படம் அமைஞ்சதுன்னே சொல்லலாம். இங்க விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்க, அந்த காதல் சூர்யா ஜோதிகாவுக்கு பிறகு பயங்கர எதிர்பார்ப்பாய் இருந்துச்சு.

என்னதான் நடிகர்களோட சேர்ந்து நடிகையுடைய நடிப்பு வெளிவந்தாலும், பெண்கள் சம்பந்தமாக எடுக்கிற படங்கள் ஹிட்டு கொடுத்தாதான் அங்க பில்டப்பே. அதிலும் நயன்தாரா தோத்து போலன்னு சொல்லலாம். கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன் ஆகிய பல படங்கள் எடுத்துக்காட்டாகவே இருந்துச்சு.

தென் சினிமாவை தவிர வேறு எந்த படங்களிலுமே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க நயன்தாராவையே பாலிவுட்டுக்கு அழைச்சிட்டு போயிருந்தார் ஜவான் படம் மூலமா அட்லீ.

அப்ப இருந்த மார்க்கெட் இப்ப வரைக்கும் குறையாத ஒரே ஆளு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் சரியாக பொருந்தும்னா அது நயன்தாராக்கு தான். ரஜினி மாதிரியே நயன்தாராவுக்கும் மார்க்கெட் இன்னமும் குறையவே இல்லை. மொத்தத்துல சொல்லணும்னா தங்கமே உன்ன தான் இந்த தமிழ் சினிமா தேடிக்கிட்டே இருக்கு அப்படின்னு செல்லம்மா சொல்லலாம்.

Tags: Lady Superstar Nayanthara'Nayanthara' birth dayVallavanGhajiniYaardi Nee Mohini.
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை பிரதமராக ஹரிணி : அரசியல் வாழ்வை வடிவமைத்த இந்திய கல்லூரி – சிறப்பு கட்டுரை!

Next Post

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3-வது நாளாக குளிக்க தடை!

Related News

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies