திமுகவின் குடும்ப ஆட்சியால் கனிமொழி மற்றும் துரைமுருகன் ஆதரவாளர்களுக்கும் ஏற்படும் உட்கட்சி சண்டையால் திமுகவே அழிந்து விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், விஜய்யின் தவெக கட்சியுடன் அதிமுக கூட்டணி என்று எப்போது கூறினோம் என கேள்வி எழுப்பினார்.