பாலி ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை!
Aug 29, 2025, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலி ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ள Polyhose என்ற நிறுவனத்தின் இயக்குநர் சபீர் யூசுப் என்பவரது வீட்டில் மூன்று வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல, பூந்தமல்லி அருகே அமைந்துள்ள Polyhose நிறுவனம் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள அதன் கார்ப்பரேட் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன், சென்னை வேலப்பன்சாவடி எம்ஆர்எம் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Tags: Income Tax Department raided Bally House Promoters!
ShareTweetSendShare
Previous Post

மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – விசாரணை!

Next Post

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து!

Related News

பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சென்னை மணப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

தேனியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் – 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு- அமெரிக்க பொருளாதார நிபுணர் RICHARD WOLF கண்டனம்!

தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் – இலங்கை செம்மணி பகுதியில் பரபரப்பு!

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – ஆற்றில் தூக்கி வீசப்பட்டவர் சடலமாக மீட்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்

பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி!

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாச வரவேற்பு!

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies