நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!
Oct 21, 2025, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய வெங்காயபள்ளியில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தாதவல்லி பகுதியைச் சேர்ந்த சசி என்பவர், நெல் அறுவடை பணிக்காக சென்றுள்ளார்.

அப்போது அறுவடை செய்யும் இயந்திரத்தில் தலைமுடி மற்றும் உடை சிக்கிக்கொள்ளவே, அவர் உள்ளே இழுக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார், தப்பியோடிய நெல் அறுவை இயந்திரத்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags: Woman trapped in paddy harvesting machine dies!
ShareTweetSendShare
Previous Post

பெண்களை குறிவைத்து தாக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்!

Next Post

சபரிமலைக்கு மாலையணிந்து கடப்பா தர்கா சென்ற நடிகர் ராம்சரண்!

Related News

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies