பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
Oct 11, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 09:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் பெற்ற பிற நாட்டு விருதுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். நைஜீரியாவுக்கு சென்ற பிறகு அவர் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் மாநாட்டை முடித்துவிட்டு கயானாவுக்கு சென்றார்.

அங்கு கரீபியன் பகுதியில் நடைபெற்ற 2-வது இந்தியா- கேரிகோம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அவருக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதான “தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனை கயானா அதிபர் முகமது இர்பான் அலி அவருக்கு வழங்கி சிறப்பித்தார். அதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய தேசிய விருதும் வழங்கப்பட்டன. “டொமினிகா அவார்டு ஆப் ஆனர்” என்ற அந்த விருதை அதிபர் சில்வனி புர்டான் வழங்கினார். இதன்மூலம் பிரதமர் மோடி பெற்றுள்ள பிற நாட்டு உயரிய விருதுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

Tags: prime minister modiGuyana awardDominica. award
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் சீமான்!

Next Post

தெலங்கானாவில் தீப்பிடித்து எரிந்த மின்சார இருசக்கர வாகனம்- ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

Related News

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies