சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Nov 17, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 28 மின்சார ரயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Tags: Chennai Beach TambaramRailway Administration28 electric trains temporarily canceled
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் மோதல் வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

கோயில் யானைகளை அறநிலையத்துறை முறையாக பராமரிக்காத போதுதான் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது – அமைச்சர் பொன்முடி

Related News

பீகாரில் 6 எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலா!

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

ஜம்மு-காஷ்மீர் : துலிப் மலர்களை பயிரிடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies