ஜார்கண்ட் ஆளுநருடன் சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!
Aug 7, 2025, 11:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் ஆளுநருடன் சந்திப்பு – ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஜார்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்ட நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டி கூட்டணி 56 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்களை பெற்றன.

இந்நிலையில் ஜேஎம்எம் செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்க்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், வரும் 28-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவித்தார்.

Tags: Jharkhand Mukti Morcha wonharkhand Assembly electionsHemant Soren met the GovernorHemant Soren claim to form government
ShareTweetSendShare
Previous Post

பெர்த் டெஸ்ட் – 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்!

Next Post

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – எலான் மஸ்க் பாராட்டு!

Related News

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies