இங்கிலாந்தின் YORKSHIRE பகுதியை தாக்கிய பெர்ட் புயலால் நீர் நிலைகளில் தண்ணீர் கரைபுண்டு ஓடுகிறது.
பெர்ட் புயல் தாக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. புயலின் தாக்கம் இன்றும் இருக்கும் நிலையில், தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.