நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு - நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Aug 7, 2025, 08:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு – நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 11:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும் படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அவதூறாக தெரிவித்த வார்த்தையை, வடிவேலு தனது மனுவில் குறிப்பிடவில்லை என்றும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களை மட்டுமே பேட்டியில் தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடிவேலு தரப்பில், வழக்கு தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக, குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து ஆஜரான நடிகர் சிங்கமுத்து தரப்பு, வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று, வழக்கை டிசம்பர் 11-ம் தேதி தள்ளி வைத்த நீதிபதி, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டார்.

Tags: madras high courtSingamuthutor Vadivelu.defamatory case aganist singamuthu
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் ஏற்றுமதி 67 % உயர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Next Post

ஓசூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் – ஜி.கே.மணி வலியுறுத்தல்!

Related News

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

மூடப்படாத பள்ளங்களால் உயிர் பலி : காற்றில் பறந்த கல் குவாரி விதிகள்!

சென்னை : 6 பேர் கொண்ட கும்பலால் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை!

தைவான் : ரயிலில் வெடித்த பவர் பேங்க் – பயணிகள் அவதி!

மியான்மரில் கனமழை : 6 பேர் உயிரிழப்பு!

போலந்தின் புதிய அதிபராக கரோல் நவ்ரோக்கி பதவியேற்றார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies