சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - முடிவுக்கு வந்த 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி!
Mar 15, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – முடிவுக்கு வந்த 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2024, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், அந்நாட்டில் 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இத்லிப், அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் சென்றன. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி ஆயுதமேந்தி முன்னேறிய கிளர்ச்சியாளர்கள், அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.

இதனால் அதிபர் பஷார் அல் அசாத் விமானத்தில் தப்பினார். அவரது விமானத்தின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனிடையே, அதிபர் மாளிகையைக் கைப்பற்றியதன் மூலம்சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பஷார் அல் அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பஷார் அசாத்தின் தந்தையான ஹபீஷ் அசாத், கடந்த 1971-இல் ஆட்சிக்கு வந்தார். அவருக்குப் பின் கடந்த 2000-இல் பஷார் அசாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அதிபர் பஷார் அல்- அசாத் அவசர அவசரமாக தனி விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். அவரது விமானம் திடீரென ரேடார் உடனான இணைப்பை இழந்தது.

மேலும், லெபனான் வான் பரப்பில் 3 ஆயிரத்து 650 மீட்டர் உயரத்தில் பறந்த விமானம், திடீரென ஆயிரத்து எழுபது மீட்டருக்கும் கீழ் தாழ்வாக பறந்ததாகவும், அந்த விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

Tags: Syria.rebels seized governmentrebels seized powerPresident Bashar al-Assad escapedHafez Assad
ShareTweetSendShare
Previous Post

கவிஞர் தங்கராசாவின் நூல் வெளியீட்டு விழா – உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி பங்கேற்பு!!

Next Post

தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies