தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை - அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2024, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்திய இசைவாணியை கைது செய்யாமல், அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்ய முயற்சி நடப்பதாக, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கஸ்தூரி பேச்சை திரித்து வெளியிட்டு அவரை தீவிரவாதி போல் கைது செய்தார்கள்.பிராமணர்களுக்கு ஆதரவாக பேசினாலே இது தான் நடக்கும் என்பதற்கு கஸ்தூரி கைது ஒரு உதாரணம் என தெரிவித்தார்.

ஈசா மையத்திற்கு ஆதரவாக பேசிய ஓம் கார் பாலாஜி கைது செய்யப்பட்டு  அவமானப்படுத்தப்பட்டார். இசைவாணி என்கிற பாடகி ஐயப்ப பக்தர்களை புண்படுத்தும் வகையில் பாடல் பாடினார் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் அந்த பாடலுக்கு எதிராக பாடல் பாடினால் அதை பாடியவர்களை கைது செய்ய முயற்சி நடப்பதாகவும் அவர் சாடினார்.

ஹெச்.ராஜாவிற்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிராமணர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் புதிய சட்டம் இயற்ற காலதாமதமாகும் என்பதால் தற்போது இருக்கும் சட்டத்தை பயன்படுத்தி பிராமண சமூகத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழக காவல் துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை, திராவிட சித்தாந்தங்கள் பேசுபவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமண சமூகத்துடன் இணைந்து அடையாள உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அவர் கூறினார்.

ஸ்டாலின் அரசு அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கவில்லை பெரியார் வழியில் தான் செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியை வேறு யாரோ இயக்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் சனாதான ஆதரவு வழக்கறிஞர்கள் குழு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags: Brahmins.tamilnadu ploicearjun sampathhindu makkal katchiAyyappa SwamyKasthuri arrest
Share
Tweet
SendShare
Previous Post

சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் – முடிவுக்கு வந்த 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி!

Next Post

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பெருகும் ஆதரவு – முறிகிறது இண்டி கூட்டணி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies