புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!
Nov 5, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!

Web Desk by Web Desk
Dec 9, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் பணியின்போது புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையரை, காவல் ஆணையர் மூர்த்தி வாக்கிடாக்கி மூலமாக கடிந்துகொண்டார்.

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 4 பெண் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய உதவி ஆணையர் செந்தில்குமார், பணிநேரத்தின் போது புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, உடனடியாக செந்தில்குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

காவல் ஆணையர் தொடர்புகொள்வதை அறிந்த செந்தில்குமார், பதறியடித்துகொண்டு தியேட்டரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் ரோந்தில் இருப்பதாக காவல் ஆணையரிடம் செந்தில் குமார் பொய் கூறியுள்ளார்.

எனினும் அவர் திரைப்படம் பார்க்க சென்றதை அறிந்த காவல் ஆணையர் மூர்த்தி, எந்தவித பொறுப்பும் இன்றி தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கிறீர்கள் எனக்கூறி உதவி ஆணையரை கடிந்துகொண்டார்.

Tags: Assistant Commissioner who saw the movie Pushpa-2! : Scolded Police Commissioner!tn police
ShareTweetSendShare
Previous Post

ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து நகை பறித்த இருவர் கைது!

Next Post

போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Related News

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

இந்திய கடற்படை மீனவ சமுதாயத்திற்கு பாதுகாப்பாக உள்ளது – கடற்படை அதிகாரி சுவரத் மாகோன்

பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா இன்று சொந்தக்காலில் தனித்து நிற்கிறது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies