'பிரகதி' வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன - அண்ணாமலை
Feb 19, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘பிரகதி’ வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 10, 2024, 09:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘பிரகதி’ வலைதளம் மூலம் 205 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 340 உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  கடந்த காலங்களில் நம் நாட்டில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள், 3 முதல் 20 ஆண்டுகள் வரை காலதாமதமாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்ததாகவும்,  சில திட்டங்கள் எவ்வித காரணமும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட, ‘பிரகதி’ வலைதளம் மூலம் 205 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 340 உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பிரகதி தளம் என்பது உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தடைகளை நீக்க உதவியதுடன்,  லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: BJP State President AnnamalaiOxford University'Pragati' website.
ShareTweetSendShare
Previous Post

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

Related News

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் பற்றி பேச்சு : மீண்டும் இந்தியாவை சீண்டிய முகமது யூனுஸ் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மகளா? தங்கையா? : கிம்ஜாங் உன் வம்சத்திற்குள் மீண்டும் வெடித்த வாரிசு புயல் – சிறப்பு தொகுப்பு!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

மனித மாமிசத்தை சாப்பிட்ட கொடூரம் : அதிரவைக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – சிறப்பு தொகுப்பு!

ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை போர் பயிற்சி – மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி – ரஷ்ய பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைவு!

அமெரிக்கா நெருக்கடி : கியூபாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு!

காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி : இந்து அமைப்புகள் போராட்டம்!

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies