ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு!
Jun 18, 2025, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக குழு சந்திப்பு!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோரை  தமிழக பாஜக குழுவினர் டெல்லியில் சந்தித்தனர்.

விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையான புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட  பாஜக குழுவினர் எல்.முருகன் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங்கை சந்தித்தனர்.

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான‌ உதவிகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

தமிழக பாஜக  மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், மற்றும் karthiyayiny
மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம்,  தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன்,
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

Tags: Cyclone Fennel.Tamil NaduFinance Minister Nirmala SitharamanTamil Nadu BJP delegationFisheries Minister Rajiv Ranjan Singh
ShareTweetSendShare
Previous Post

எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Next Post

எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies