மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.