நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு - நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Sep 8, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 12, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் `வொண்டர்பார்’ நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் காட்சிகளை, நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

அதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வலியுறுத்தியும் `வொண்டர்பார்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: 'Naanum Rowdy Thaan'seeking compensationnayantharamadras high courtNetflixactor DhanushVignesh Shivan
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் உயிரிழப்பு!

Next Post

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies