இரும்பு பெட்டி வெடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி!
Jul 5, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரும்பு பெட்டி வெடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மர்ம நபர்கள் கொடுத்த இரும்பு பெட்டி வெடித்ததில் வெல்டிங் கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.

வடமலம்பட்டியில் ஜெய்சங்கர் என்பவர் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு வந்த இருவர், பூட்டப்பட்ட இரும்பு பெட்டி ஒன்றை கொடுத்து துளை அமைத்துத் தரும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து ஜெய்சங்கர் மற்றும் அவரது உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இரும்புப் பெட்டியில் துளை அமைக்க முயன்றனர்.

அப்போது இரும்புப் பெட்டி பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிராக்டரில் பயன்படுத்தும் இரும்பு பெட்டியில் வெடி பொருட்கள் இருந்ததால் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், பெட்டியில் துளை அமைக்க கொடுத்த மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: TAMILNADU NEWSThe owner of the welding shop died when the iron box exploded!
ShareTweetSendShare
Previous Post

ஆடுகளை திருட முயன்ற 4 பேரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் !

Next Post

உலக இசையின் விஸ்வ குரு! : அரிய சாதனைகள் படைத்த தபேலா மேதை ஜாகீர் உசேன்!

Related News

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து – தம்பதி உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

ஒடிசா சுவாமி தரிசனத்துக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

கோவையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

உத்தரகண்ட் : பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு – சீரமைப்பு பணிகள் மும்முரம்!

ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies