பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
Oct 17, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என தமிழக காவல்துறைக்கு உயர்நீதி​மன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

மதுரை​யில் உள்ள தனியார் கல்வி​யியல் கல்லூரி​யில் முதல்​வ​ராகப் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர், உயர்நீதி​மன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்​நாடு கல்வி​யியல் பல்கலைக்​கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகினால் சிண்​டிகேட்​டில் பதவி பெற்றுத் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தார்.

ராமகிருஷ்ணனின் முன்​ஜாமீன் மனு உயர்நீதி​மன்​றத்​தில் தள்ளுபடி செய்​யப்​பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கல்லூரி பெண் முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.

வழக்கை திரு​மங்​கலம் மகளிர் போலீ​ஸார் விசா​ரித்​தால் நீதி கிடைக்​காது என்பதால், வழக்கை வேறு விசாரணை அமைப்​புக்கு மாற்றி உத்தரவிட வேண்​டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்​றம்​சாட்​டப்​பட்ட நபருக்கு முன்​ஜாமீன் வழங்க நீதி​மன்றம் மறுத்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கை​யும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்​பியது. கல்லூரி​யின் பெண் முதல்​வருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

(NEXT)இந்த வழக்​கில் மதுரை ​மாவட்ட ​காவல்​துறை கண்​காணிப்​பாளர், இதுவரை எடுத்த நட​வடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை​யைத் ​தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு ​விசா​ரணை டிசம்பர் 20-ம் தே​திக்​கு தள்​ளி வைக்கப்பட்டது.

Tags: high courtWhy not take action on sexual harassment? : High Court question to Tamil Nadu Police
Share
Tweet
SendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு! : 450 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம்

Next Post

“பாஷாவை போராளிபோல் போற்றுவதா?” : நாராயணன் திருப்பதி கேள்வி

Related News

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies