ஜேம்ஸ் கன்னின் ‘சூப்பர்மேன்’ படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதில் சூப்பர் மேனாக நடிக்கும் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட், சிவப்பு, நீளம் மற்றும் மஞ்சள் வண்ணப் பின்னணியில் மேல்நோக்கிப் பறப்பது போன்று மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.