வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு - இருவர் கைது!
Aug 18, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விட்டல் குமார். இவர், வேலூர் மாவட்ட பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னாங்குப்பம் பகுதியில் விட்டல் குமார் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் குறித்து அரசிடம் தொடர்ந்து புகார் அளித்ததால் இந்தப் படுகொலை சம்பவத்தை நடத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Nagal Nagar​​​​KV KuppambjpvelloreDMK Panchayat President arrestVittal Kumar murder case
ShareTweetSendShare
Previous Post

இந்திய மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் பிரதமர் மோடி அரசு – மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன்

Next Post

பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகார் – மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies