இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர் ரமண மகரிஷி! : அண்ணாமலை புகழாரம்
Sep 15, 2025, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர் ரமண மகரிஷி! : அண்ணாமலை புகழாரம்

Web Desk by Web Desk
Dec 30, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர் ரமண மகரிஷி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தான் யார் என்பதை உணர்தல் என்பதே பிறவியின் நோக்கம் என்ற தத்துவத்தைப் போதித்த மகான், ரமண மகரிஷி அவர்களது அவதார தினம் இன்று.

இளம் வயதிலேயே உலக நாட்டங்களைத் துறந்து, துறவறம் பூண்டவர். தம் இறுதி வரை, திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து, பக்தர்களுக்கு அருள் வழங்கியவர். எதையும் எதிர்பாராமல் தன் கடமையைச் செய்வதே சிறப்பு என்று போதித்தவர்.

எளிமையும், மனத்தூய்மையும் நிறைந்த ரமண மகரிஷி, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றப்படுபவர். மகான் ரமண மகரிஷி அவர்களது அவதார தினத்தில், உலக மக்கள் அனைவர் நலனுக்காகவும், அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்  எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiRamana Maharishi became a monk at a young age! : Annamalai PraiseRamana Maharishi birthdayரமண மகரிஷி
ShareTweetSendShare
Previous Post

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படுவதை ஒட்டி கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

Next Post

சென்னை திரும்பும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

கோவை : தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஒன்றரை வயது குழந்தை!

திசையன்விளை அருகே நடந்த நாய்களுக்கான ஓட்டப்பந்தயம்!

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியதற்கு பெரும் வரவேற்பு – செங்கோட்டையன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

மாஸ்கோவில் புதிய தேசிய விண்வெளி மையத்தை திறந்து வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை  போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ!

ஜெய்ப்பூர் : சுங்கச்சாவடியில் வெடித்த லாரியின் டயர் – அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்!

நேபாளம் : வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies