மாணவி கொலை வழக்கு! - குற்றவாளிக்கு மரண தண்டனை
Mar 25, 2026, 06:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவி கொலை வழக்கு! – குற்றவாளிக்கு மரண தண்டனை

Murugesan M by Murugesan M
Dec 30, 2024, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொன்ற வழக்கில், குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி, காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி சத்யபிரியா தாம்பரம் நோக்கி சென்ற ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 70 சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஸ்ரீதேவி முன்பு சிபிசிஐடி போலீசாரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 24-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் சதீஷ் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்படும் என மகளிர் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Tags: Student murder case! - Death penalty for the offender
ShareTweetSendShare
Previous Post

சுடுகாட்டை சுற்றி மலைபோல குவியும் குப்பைகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்ற ராகுல் காந்தி! : பாஜக விமர்சனம்

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies