ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம்!
Aug 6, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம்!

8 கோடியே 80 லட்சம் சொத்து மதிப்புடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 14-ஆம் இடம்!

Web Desk by Web Desk
Dec 31, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் வெளியிட்டுள்ள பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார்.

ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள் சமர்பித்துள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு, பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த தரவுகளின்படி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

332 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 2-ஆம் இடத்திலும், 51 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.

8 கோடியே 80 லட்சம் சொத்து மதிப்புடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 14-ஆம் இடத்தில் உள்ளார்.  இந்த தரவுகளின்படி, 15 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தியாவின் ஏழை முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: cm stalinAndhra Chief Minister Chandrababu Naidu tops the list with Rs.931 crore assets!
ShareTweetSendShare
Previous Post

695 ரூபாய்க்கு மேட்சிங் வேட்டி அறிமுகம்! : ராம்ராஜ் காட்டன்

Next Post

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடரப்பட்ட மனு! : இபிஎஸ் பதில் மனு தாக்கல்

Related News

கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

அயர்லாந்து : இந்தியரை தாக்கிய இனவெறி கும்பல்!

ராமநாதபுரம் : எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை ராயபுரம் : நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!

Load More

அண்மைச் செய்திகள்

நீளமான கார் உருவாகி வரும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்!

Mavrick 440 பைக் விற்பனையை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்!

சிவகங்கை : ஆனந்தவல்லி, சோமநாதர் ஆலயத்தில் ஆடித்தபசு தேரோட்ட விழா!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!

சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies