மகா கும்பமேளா : பிரயாக்ராஜில் முன்னேற்பாடுகள் தீவிரம் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா : பிரயாக்ராஜில் முன்னேற்பாடுகள் தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவின்போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், சுமார் 40 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பார்​வை​யாளர்​களைக் கவர்வதற்காக லேசர் நிகழ்ச்​சிகள் நடைபெற உள்ளன.

2 ஆயிரம் டிரோன்​கள் வானில் பறந்தபடி புராண ​காட்சிகளை லேசர் ஒளியில் காட்சிப்படுத்த உத்தரப்பிரதேச சுற்​றுலாத்துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைகளுக்காக இந்திய ராணுவம் முகாம்களை அமைத்துள்ளது. வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் இங்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.

இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாகவும், இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கும்போது, பிரிவினை மற்றும் வெறுப்பு உணர்வை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டார். மகா கும்பமேளா என்பது ஒற்றுமையின் அடையாளம் என்றும், இவ்விழா அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: holy rivers GangaYamunamythological scenesMannin Ghora programuttar pradeshPrayagrajMaha Kumbh Mela
ShareTweetSendShare
Previous Post

நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகள் – இன்று முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு!

Next Post

சீனா, தைவான் இணைப்பை தடுக்க முடியாது – சீன அதிபர் உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies