விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!
Aug 16, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Jan 5, 2025, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 அறைகளும் தரைமட்டமான நிலையில், அங்கு பணிபுரிந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆலை உரிமையாளர் சசிபாலன், மேற்பார்வையாளர் சதீஷ்குமார் மற்றும் போர்மேன் கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகை போதாது என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Virudhunagar3 arrestSatturcracker factory explosionBommayapuram
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

டெல்லியில் நமோ பாரத் ரயில் புதிய வழித்தடம் – தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி!

Related News

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

ஆக.18ல் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி!

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

கோவை : அதிகாரிகள் இல்லாமல் கிராம சபை கூட்டம் – மக்கள் குற்றச்சாட்டு!

நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை இழந்த ஃபோர்டு முஸ்டாங் கார் ஏற்படுத்திய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies