நேபாள நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 95-ஆக உயர்வு!
Jun 10, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 95-ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாளம், திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள நாட்டின் லெபுசே பகுதியில் காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாள-திபெத் எல்லைக்கு லெபுசே நகரின் வடகிழக்கே 93 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா மாவட்டங்கள் மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின்போது வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.நிலநடுக்கம் காரணமாக இதுவரை 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: nepal earth quakeDelhi NCR.Nepal-Tibet borderMuzaffarpurMotiharideath toll icreaseLebuch townGeological SurveyPettah
ShareTweetSendShare
Previous Post

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Next Post

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

தந்தையின் பங்குகளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மகன்!

காசா : மருத்துவமனையின் கீழே சுரங்கம் – வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு : சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு!

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் : இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன்!

திரையரங்குகளில் அதிக கட்டணம் : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாமக்கல் : அழுகிய நிலையில் தம்பதியரின் சடலங்கள் மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்!

ஐசிசியின் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம் பிடித்த தோனி!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 44 பேர் கைது : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கலிபோர்னியா ஆளுநர் வழக்கு!

குண்டும் குழியுமாக உள்ள சென்னை சாலைகள் : விபத்தில் சிக்கிய பெண் ஆட்டோ ஓட்டுநர்!

ஆக்சியம் -4 திட்டம் வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைப்பு – இஸ்ரோ

ஓசூர் அருகே மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற 10ம் வகுப்பு மாணவி!

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!

சேலத்தில் கனமழை : சாலையில் கழிவுநீருடன் மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies