தொழில்நுட்ப சிக்கல் காரணமாக Space Docking ஒத்திவைப்பு - இஸ்ரோ அறிவிப்பு!
Nov 22, 2026, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக Space Docking ஒத்திவைப்பு – இஸ்ரோ அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 09:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விண்வெளியில் இன்று நடைபெற இருந்த Space Docking, தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ‘ஸ்பேடக்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ், விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய 2 புதிய செயற்கைக்கோள்களை வடிவமைத்தது.

இந்த 2 செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விண்வெளியில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்த Space Docking ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

செயற்கைக்கோள்கள் நெருங்கி வந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இணைப்பு பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Indian Space Research OrganizationSpace DockingSpace Docking postponedtechnical problem.ISRO
Share
Tweet
SendShare
Previous Post

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை – விரைவில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என நிதின் கட்கரி அறிவிப்பு

Next Post

மறைந்த இல. கோபாலன் உடலுக்கு அண்ணாமலை, எல்.முருகன் அஞ்சலி!

Related News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் உத்தரவு – சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம் என தகவல்!

சபரிமலையில் குவியும் பக்தர்கள் – தினசரி தரிசன அனுமதி 85000 ஆக அதிகரிப்பு!

தமிழக அரசு சமர்ப்பித்த வரலாற்று தரவுகளால் வருசநாடு – மேகமலை மலைக்கிராம மக்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத அவகாசம் வழங்கியுள்ளது – தேனி மாவட்ட ஆட்சியர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிகழ்ச்சிகளில் ஆன்மிகம் சாராத கோஷங்களுக்கு தடை!

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை அமைப்பு சோதனை – ராஜஸ்தானில் வெற்றிகரமாக பரிசோதனை!

12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு; பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி; துண்டை சுழற்றி உற்சாகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி; இடைக்கால உத்தரவு

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திடீரென கைவிடுவது ஏன் ?; உயர்நீதிமன்றம் கேள்வி

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி; கண்ணையா மீது புகார்

முன்னாள் அமைச்சர் மூர்த்தி இல்லத்தில் சோதனை; ஸ்டாலின் கண்டனம்

கல் குவாரியில் முறைகேடாக மண் வெட்டியதாக புகார்; முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு காலமானார்; மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்றத்தில் மனு

டிசம்பர் 8-ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு வளர்ச்சி மாநாடு; பொருளாதார நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்

அன்பில் மகேஷை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு மனுத்தாக்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies