பீகார் மாநிலம் பாட்னாவில் பிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
பாட்னா அறிவியல் கல்லூரி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, சாலையில் டயர்களை தீ வைத்து எரித்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பிபிஎஸ்சி தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.