தியாகராஜர் ஆராதனை விழா - பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி!
Oct 4, 2025, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தியாகராஜர் ஆராதனை விழா – பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி காவிரி கரையில் ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே ராகத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவேரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் சமாதியில் ஆண்டுதோறும் கர்நாடக இசை கலைஞர்கள் ஆராதனை விழா நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தியாகராஜரின் 178வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

தியாகராஜர் சிலைக்கு நாள்தோறும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட நிலையில், தியாகராஜர் வாழ்ந்து மறைந்த அவரது இல்லத்தில் இருந்து உஞ்ச விருத்தி நடைபெற்றது. இதில் அவரது சிலைகளை எடுத்து கொண்டு பஜனை பாடல்கள் பாடியவாறு பக்தர்கள் வீதி உலா சென்றனர்.

தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை காவிரி கரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தியாகராஜரின் முத்தான ஐந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் – ஒரே நேரத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல பாடகர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, OS.அருண், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags: saint thyagaraja aradhana concertthyagaraja swamy aradhanathyagarajathyagaraja aradhana endaro mahanubhavuluannual music festival of thyagarajathyagaraja aradhanaithyagaraja aradhana 2025thiyagarajar aradhanathyagaraja aradhanathiruvaiyaru thyagaraja aradhanatyagaraja aradhana
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

Next Post

ஏழைகளுக்கு சட்ட உதவிகளை உறுதி செய்வது அரசின் பொறுப்பு : அமித்ஷா

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies