TCL நிறுவனம் தனது QD Mini LED TVயை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 29 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியில் 20,000க்கும் மேற்பட்ட லோக்கல் டைம்மிங் ஜோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தொலைக்காட்சியில் தெரியும் காட்சிகள் இயற்கையாகவும், யதார்த்தமாகவும் தெரிகின்றன.
கேம் மாஸ்டர் தொழில்நுட்பமும் இந்த டிவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவி FreeSync Premium Pro அம்சத்துடன் வருவதால் கேமிங் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.