காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
Sep 29, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேவேளையில், நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என கர்நாடக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நதிநீர் திட்டத்திற்கு முதற்கட்ட அனுமதியே இதுவரை வழங்கப்படாத நிலையில், எப்படி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: Cauvery-Gundar water link projectSupreme Court refuseKarnataka State of Indiasupreme court
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் சாலையில் கிடந்த பனிக்கட்டிகள் அகற்றம்!

Next Post

மணிமுத்தாறு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies