உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில், அனுமன் போல வேடமணிந்து வந்த நபர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
திரிவேணி சங்கமத்தில் நின்ற அவரை பக்தர்கள் சூழ்ந்து கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கு
ம்ப மேளாவின் ஒருபகுதியாக பல்வேறு சாகசங்களில் ஈடுபடும் பக்தர்களும் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்கின்றனர்.