Devotees - Tamil Janam TV

Tag: Devotees

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு நாள் -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவின் நிறைவு நாளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் ...

மெரினா கடற்கரையில் வெகு விமரிசையாக நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு!

மாசி மகத்தையொட்டி மெரினா கடற்கரையில் நடந்த பல்வேறு கோயில்களின் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி மாதப் பிறப்பு, மாசி மக ...

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடந்த மகா சிவராத்திரி விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ...

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கும்பாபிஷேக விழாவில் புனிதநீர் தெளிக்க பயன்படுத்திய ட்ரோன் பக்தர்கள் தலையில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். நாலாட்டின்புதூரில் உள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயில் ...

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவம் விமர்சை!

ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வழங்கும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் தைமாதத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ...

கனகசபை விவகாரம் அரசியலாக்கப்படுகிறது – நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தரப்பு வாதம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை ...

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை 25 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல ...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தெப்ப உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் திருக்குளத்தில் சுந்தராம்பிகை மற்றும் கச்சபேஸ்வரர் சுவாமிகள் அழகிய ...

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிலையில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான ...

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 650 அடியில் உள்ள பர்வதமலையில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர், திருவண்ணாமலை ...

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி நகரப் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ...

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஏராளமானோர் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

வார விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக ...

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி பகுதியில் பழமை வாய்ந்த மஹா தேவர் கோயில் ...

திருவண்ணாமலை கிரிவலம் – ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய பக்தர்கள்!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு ...

யுகாதி பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

யுகாதி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக குவிந்ததால், பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி ...

மாசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...

சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றம்!

சபரிமலை கோயிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து ...

குன்றத்தூர் அருகே சுந்தரேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்!

கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புதிய தேரின் வெள்ளோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகேயுள்ள கோவூரில் பிரசித்திபெற்ற ...

திருப்பதி கோயில் பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்தவர் கைது!

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் பிஆர்ஓ என்று அறிமுகம் செய்து கொண்டு பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பதி அருகே உள்ள ...

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் ...

Page 1 of 4 1 2 4