Devotees - Tamil Janam TV

Tag: Devotees

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிவராத்திரி விழா – பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி உலா!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மகா சிவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசன டிக்கெட் – ஆன்லைனில் இன்று முதல் பதிவு செய்யலாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத அர்ஜித சேவா, சுப்ரபாதம், தோமாலா மற்றும் ...

திருமலை அருகே சிறுத்தை நடமாட்டம் – இரவு 9.30 மணிக்கு மேல் மலையேற தடை!

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால் திருமலை நடைபாதையில் இரவு ஒன்பதரை மணிக்கு மேல் பக்தர்கள் மலை ஏற தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு ...

தை மாத பௌர்ணமி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை!

தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் தனி வரிசை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, தனி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டது. ...

திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா நிறைவு – சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத சப்தமி விழா ...

சென்னை வேளச்சேரியில் சாலையை ஆக்கிரமித்து அதிமுக பேனர் – கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை வேளச்சேரியில் கோயிலை மறைக்கும் வகையில், அதிமுக சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பதாகையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த ...

பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு ...

திருப்பதியில்  இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடக்கம்!

திருப்பதியில்  இலவச தரிசன டோக்கன் விநியோகம்  நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச ...

கும்ப மேளா: அனுமன் வேடமணிந்தவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்த பக்தர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில், அனுமன் போல வேடமணிந்து வந்த நபர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். திரிவேணி சங்கமத்தில் நின்ற அவரை ...

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர் கூட்டம் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். வார விடுமுறையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனியில் ...

மகா கும்பமேளா : புனித நீராடிய 7 கோடி பக்தர்கள்!

மகா கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ...

திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பதியில் இன்று நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் ...

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. ...

அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? – அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி!

டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதியில் ...

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள ...

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் ...

ஆங்கில புத்தாண்டு – நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 2025 ஆண்டை வரவேற்று உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், கோயில்களிலும் ...

பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் – பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மார்கழி மாத விசாக நட்சத்திரம் என்பதால், தூத்துக்குடி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு?

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள், ...

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் தேங்கிய மழை நீர் – பக்தர்கள் அவதி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மடவார் ...

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் கார்த்திகை பௌர்ணமி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

கார்த்திகை பௌர்ணமியையொட்டி,  சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை ...

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறை தீர்க்கும் மின்னணு புகார் பெட்டி!

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குறைதீர்க்கும் மின்னணு புகார் பெட்டி பயன்பாட்டுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ...

Page 2 of 4 1 2 3 4