அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? - அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி!
Oct 1, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என தெரிந்தும், முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? – அதிகாரிகளிடம் சந்திரபாபு நாயுடு கேள்வி!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 10:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பாக டிஜிபி, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது டோக்கன் வாங்க அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யாதது ஏன்? என அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,  உயிரிழப்பு எண்ணிக்கையைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: devotees diedandhra pradesh governmentandhra cmchandrababu naiduDevoteesstampedeTirupati Ezhumalaiyan Temple.free darshan tokens
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

Load More

அண்மைச் செய்திகள்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies