வணங்கான், காதலிக்க நேரமில்லை படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் 9 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
அதை தொடர்ந்து ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படம் கடந்த 14-ம் தேதி பொங்ல் பண்டிகை அன்று ரிலீசானது. இப்படமும் உலகளவில் இதுவரை 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.