புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மலைக்குடிப்பட்டி, பரளி, மாவூர் ஆகிய கிராம மக்கள் சார்பில், 13ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இ
தில், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடி மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.