tamil nadu news - Tamil Janam TV

Tag: tamil nadu news

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் : கைதானவர்களுக்கு பிப்.21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மணப்பாறையில் தனியார் பள்ளி தாளாளரின் கணவர் 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, அவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் ...

வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க முடியாக விரக்தி – கூலித் தொழிலாளி மனைவி!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மகன் படிப்புக்கு வாங்கிய கடனை கட்டிய பிறகே சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை வழங்க முடியும் என வங்கி மேலாளர் கூறியதால், பெண் ...

ஈரோடு மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை ஒரே நாளில் ஆயிரத்து 420 ரூபாய் உயர்ந்து, கிலோ 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு ...

கடலூர் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை ...

கவிழ்ந்த கண்டெய்னர் லாரி : உயிர் தப்பிய ஓட்டுநர்!

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையின் பட்டர்பிளை பாலத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பெங்களூருவில் இருந்து 27 டன் ஆப்பிள் ...

சாலையை கடக்க முயன்றவர் மீது மோதிய அரசுப் பேருந்து!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றவர் மீது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியது. முட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர், மருதுகோட்டை பகுதியில் ...

திருச்சி : உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம், ...

விருதுநகர் : கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில், கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ...

நெல்லை : அடகுவைத்த நகைகளை மீட்க அல்லல்படும் வாடிக்கையாளர்கள்!

நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் தாங்கள் அடகுவைக்கும் நகைகள் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரியகுளம் பகுதியை சேர்ந்த பானுப்பிரியா என்பவர், ...

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு : முக்கிய குற்றவாளி கைது!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மற்றும் தனிநபருக்கு ...

குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அகத்தீஸ்வரர் கோயில் திருக்குளம்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொன்னேரியில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை ...

தமிழகத்தில் 3 மடங்காக அதிகரித்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 27ஆயிரத்து 378 நபர்கள் ...

தென்காசி : பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவன் கைது!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்தில் மதுபோதையில் பயணித்த ...

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்களின் அரண்மனையில் ...

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : எஸ்.பி நேரில் ஆய்வு!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ...

முன்விரோதம் காரணமாக இளைஞரை வாளால் வெட்டிய நபர் : அதிர்ச்சி வீடியோ!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வாளால் வெட்டிவிட்டு, ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ராகுலுக்கும், சந்தியா சதீஷ் ...

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 லட்சம் இழந்த லாரி உரிமையாளர் தற்கொலை!

நாமக்கல் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 70 லட்சம் ரூபாய் இழந்த லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ...

செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

சென்னை சித்தாலப்பாக்கத்தில் இறப்பு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் தற்கொலைக்கு முயன்றார். சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது ...

சென்னை : அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

FLIPKART மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2009ம் ஆண்டு முதல் 2011 -ம் ஆண்டு ...

திமுக நகர்மன்ற உறுப்பினரை கைது செய்த வனத்துறை!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சட்டவிரோதமாக மரம் வெட்டிய வழக்கில் திமுக நகர்மன்ற உறுப்பினரை வனத்துறையினர் கைது செய்தனர். கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஈப்பங்காட்டின் 7-வது வார்டு நகர்மன்ற ...

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் தீ விபத்து!

பெரம்பலூர் அருகே தீப்பிடித்த காரில் இருந்து இளைஞர்கள் 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்த உமர் அப்துல்லா, ஹக்கீம், பீர் ...

உற்சாகமாக கொண்டாடப்பட்ட பழவேற்காடு தினம்!

பழவேற்காடு தினத்தையொட்டி, கலைநிகழ்ச்சி மற்றும் மீனவர்களுக்கான கட்டுமரப்போட்டி ஆகியவை உற்சாகமாக நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த 14 ஆண்டுகளாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ...

ஆத்தூர் : 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது!

ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை அருகே 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ...

239 பேர்களிடம் ரூ.25 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்த நபர் தலைமறைவு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் ...

Page 1 of 4 1 2 4