சூரியனை சுற்றி 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வை கொடைக்கானல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
சூரியனை சுற்றியிருக்கும் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வை காண கொடைக்கானலில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அங்கு வருகை தந்த மக்கள், அறிவியல் ரீதியான அபூர்வ நிகழ்வை கண்டு ரசித்தனர்.