மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!
Oct 7, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண், 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். கணவர் சிலம்பரசன் இறந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நெப்போலியன் என்பவரை லட்சுமி திருமணம் செய்துள்ளார்.

பின்னர் 2021ம் ஆண்டில் நெப்போலியனை விட்டு தலைமறைவான லட்சுமி, கடலூரை சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கோயம்புத்தூருக்கு பணிமாற்றம் பெற்றுள்ளதாக ராஜாவிடம் கூறிவிட்டு லட்சுமி மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே ஈரோட்டை சேர்ந்த மற்றொரு நபரையும் லட்சுமி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது கணவரான நெப்போலியன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி லட்சுமி பலரை ஏமாற்றியது தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமியை கைது செய்த சீர்காழி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: MayiladuthuraiWoman arrested for marrying 4 men and cheating!Cheating woman arrested
ShareTweetSendShare
Previous Post

காயங்களுடன் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு – வனத்துறை விசாரணை!

Next Post

3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டு குடுவை, வளையல்கள் கண்டெடுப்பு!

Related News

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies