அதிமுகவுக்கு விஜய் எதிரி இல்லை என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ஜய் ஒன்றும் தங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்றும் ஜெயக்குமார் ’கூறினார்.