காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Nov 5, 2025, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில், சில தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஒரு செட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே, காசிமேடு மீன்பிடி சந்தையில் கெட்டுப்போன மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக தகவல் பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பேரணியாக சென்று சென்னையில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீனவ சங்கத் தலைவர் ராஜேந்திர பாபு, ஒரு சிலர் பரப்பிய தவறான தகவலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் மனு அளித்ததாக கூறினார்.

Tags: tradersspread rumorschemical-laced fishChennaiFood Safety Department officialsKasimedu fish marketFishermen's AssociationProtesting against this
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 5 பேர் காயம்!

Next Post

ராமநாதபுரம் அருகே வெக்காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies