பத்ம விருது வென்ற நட்சத்திரங்கள் : எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் அஜித் வரை!
Jun 7, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

பத்ம விருது வென்ற நட்சத்திரங்கள் : எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் அஜித் வரை!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் அஜித்குமாருக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு திரைத்துறையில் எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாட்டின் உயரிய விருதை பெற்ற பிரபலங்கள்

1954ல பத்ம விருதுகள் ஆரம்பிக்கும் பொழுதே பத்ம பூசன் விருது பெற்றது பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி.

குடியரசு தினத்திற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதுப்படி இதுவரை திரைத்துறையபத்ம பூசன் விருதும் பத்ம ஸ்ரீ விருது யாருக்கெல்லாம் கொடுத்திருக்காங்க எதுக்காக கொடுத்திருக்காங்கன்றத பாப்போம்.

இதற்கு முன்னால வர தமிழ்நாட்ட சேர்ந்த பலர் பத்ம விருதுகள வாங்கினாலும் 1966ல நடிப்ப பாராட்டி 1966ம் ஆண்டுல சிவாஜி கணேசனுக்கு பத்ம ஸ்ரீ விருத அளிக்கப்பட்டது. இது ஒட்டுமொத்தமா தமிழ் நடிகர்கள இவர போல ஆகனுன்னு திரும்பி பார்க்க வெச்சது. 1966க்கு அப்பறம் 18 வருஷங்களுக்கு கழிச்சி 1984ல பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது சிவாஜி கணேசனுக்கு.

காதல் மன்னன்னு அழைக்கப்படுற ஜெமினி கணேசன்க்கு 1971ம் ஆண்டு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது. இவர பத்தி சொல்லனுன்னா 200க்கும் மேற்பட்ட படங்களுல நடிச்சிருக்காரு.

எம் ஜி ஆரின் உடன் பிறவா சகோதரர்ன்னு அழைக்கப்படுற எம்.கே. ராதாவுக்கு 1973ம் ஆண்டு பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது

கலைத்துறைக்கே தம்மை அர்பணித்துக்கொண்ட நடிகர் கமல்ஹாசனுக்கு 1990ல பத்ம ஸ்ரீயும் 2014ல பத்ம பூசன் விருதும் வழங்கப்பட்டது.

ரஜினி காந்த்திற்கு 2000ல பத்ம பூசனும், 2016ல பத்ம விபூசனும் கிடச்சது.

விவேகமான முற்போக்கான சிந்தனைய கொண்ட நடிகர் விவேக்கிற்கு அவருடைய திறமைய பாராட்டி 2009ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து பெருமைப்படுத்தினாங்க மத்திய அரசு.

1987ல இயக்குநர் கே. பாலசந்தருக்கும், 2002ல மனோரம்மாவுக்கும், 2007ல கவிஞரான வாலிக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி இந்தியாவையே நடிப்பால கட்டிப்போட்ட ஸ்ரீ தேவிக்கு 2013ல பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பத்ம ஸ்ரீ விருது 2000லும், பத்ம பூசன் விருது 2010லையும் வழங்கப்பட்டது.

இந்தியாவின் மைக்கில் ஜாக்சன் பிரபு தேவாவுக்கு 2019ல பத்ம ஸ்ரீ விருது வழங்கினாங்க மத்திய அரசு.

ரீல்லையும் ரியல்லையும் ஹூரோவா இருந்த விஜயகாந்துக்கு மறைவுக்கு பிறகு 2024ல பத்ம பூசன் விருது வழங்கி கௌரவம் செஞ்சாங்க. இதுல என்ன கஷ்டமான விசயம்ன்னா அத பாக்கிறதுக்கு விஜயகாந்த் இல்ல.

2025 பத்ம பூசன் விருதுக்கு நடிகையும், நடன கலைஞரும்மான சோபனா தேர்வு செய்யப்பட்டிருக்கார்.

2 வருசமா படம் இல்ல படம் தள்ளி போறதுன்னு ஏமாந்து போன அஜித் ரசிகர்களுக்கு இந்த வருஷம் ட்ரீட்டுன்னே சொல்லலாம். துபாய் ரேஸ், போர்சுகல் ரேசுன்னு அசத்திக்கிட்டு இருந்த அஜித் குமாருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கு. ரஜினி காந்த், கமல்ஹாசன் விஜயகாந்த் பட்டியலுல அஜித்தும் இருக்காருன்றதையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடிட்டு வர்றாங்க.

Tags: Padma award winning stars: From MS Subbulakshmi to Ajith!பத்ம பூஷன் விருதுநடிகர் அஜித்குமார்tamil cinema news today
ShareTweetSendShare
Previous Post

குவியும் குற்றச்சாட்டுகள் : புதிய ராணுவ அமைச்சர் தேர்வில் கடும் சர்ச்சை!

Next Post

இந்தியா அசத்தல் சாதனை : 5 நாட்களில் ரூ.20 லட்சம் கோடி முதலீடு!

Related News

உலகின் முதல் சைவ நகரம்!

சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!

ஜூன் 27-ம் தேதி வெளியாகும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

Load More

அண்மைச் செய்திகள்

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

நார்வே செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்கா – சீனா உடனான வர்த்தக போர் தீவிரம்!

இராமநாதபுரம் : மண்டபம் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

கன்னியாகுமரி : பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா, குடமுழுக்கு!

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies