கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!
Mar 15, 2026, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசு உழைத்து வருவதாகவும், அதற்காக ஒரு சிறப்பு நிதியும் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை எனவும் பிரதமர் மோடி கூறினார்.

ஒடிசாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய முதலீட்டாளர்கள் மாநாடாக அமையும் என கூறிய பிரதமர், 5 முதல் 6 மடங்கு அதிக முதலீட்டாளர்கள் பங்கேற்பதற்காக ஒடிசா அரசை வாழ்த்துவதாக கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகத்தின் முக்கிய மையமாக ஒடிசா இருந்தது எனவும் அவர் கூறினார். மேலும், கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiOdisha will soon reach unimaginable heights: PM Modi assured!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : பெட்ரோல் பங்கில் மோதல்!

Next Post

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies