இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் என விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் “அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநாடு” நடைபெற்றது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இந்திய நாடு வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இளைஞர்களை வளர்ப்பதுதான் என கூறிய சிவதாணு பிள்ளை, அவர்களை சரியாக பயன்படுத்தினால் வரும் 2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ந்து வல்லரசாகும் என தெரிவித்தார்.

Tags: tamil nadu news todayAstronaut Sivathanu Pillai2047 India will definitely be a superpower
ShareTweetSendShare
Previous Post

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies