மாலத்தீவுக்கான நிதியுதவியை மறுபரிசீலனை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நமது அண்டை நாடான மாலத்தீவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீனாவுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை மாலத்தீவு முன்னெடுப்பதால், அந்நாட்டுக்கான நிதியுதவியை மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.