அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி, எலான் மஸ்குடன் தனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறை நிர்வாகிகளாக எலான் மஸ்கும், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அந்தப் பொறுப்பிலிருந்து விவேக் ராமசாமி விலகியது பல்வேறு கேள்விக் கணைகளை ஏற்படுத்தியது.